சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - தென்கொரியா, ஜப்பானுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் |
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து |
-
11 பிப்., 2014
முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம் |
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார் |
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். |
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் |
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. |
பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு
பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான் சிஸ் அவர்களை பேராயர் பேரருட் திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் வத்திக் கானில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.
நவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்
கட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு .கருணாரட்ன,சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு
குற்றம் நிரூபிக்கப்படின்
இரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்
பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்
புதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்
காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன். தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)