-
17 மார்., 2014
தமிழகத்தில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 20 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுகவை ஆதரிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான்பாண்டியன்
மூன்றாவது பா ஜ கூட்டணி குழம்புமா ?தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக சார்பில் ஆத்தூர் சண்முகம் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும், சேலம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரா.அருள் போட்டியிலிருந்து விலக மாட்டார் என்றும் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு
கடந்த வாரம் (மார்ச் 5)மதுரை விமான நிலையத்தில் வைகோவும், மு.க.அழகிரியும் எதேச்சையாகச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு, அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியுள்ளனர் என்று தெரிகிறது.
""மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெறுகிறீர்கள். மத்திய அமைச்சராகிறீர்கள்' என்று அப்போது வைகோவை அழகிரி வாழ்த்தியுள்ளார்.
இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது
விபூசீகாவினதும் அவரது தாயாரினதும் கைது குறித்த தர்க்கத்தையடுத்தே இந்த கைது நடந்திருக்கிறது..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)