-
20 ஏப்., 2014
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன :ரிஷாத்
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 70 சத வீதமானவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளையே சென்றடைகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வேறு ஏதும் சவால்களை எதிர்நோக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் கண்டறிப்பட்டுள்ளதாக
தெரிவுக் குழுவில் இணைகிறது கூட்டமைப்பு -அரச ஊடகம்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாகக் காண தமிழ்த் தேசியக்
கால வீணடிப்பால் தேவையற்ற பிரச்சினைகளுடன் மக்களது இயல்புவாழ்வு மீண்டும் பாதிப்பு:
பிரச்சினைக்கு விரைவாக தீர்வினைக் காண வேண்டும் என்பதை உணர்த்தினர் மக்கள்
தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தர கேரளம் தயாராக உள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.பிரபுவை ஆதரித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்பது என்ற சிறப்பான முடிவை எடுத்துள்ளது. இது காங்கிரசின் பலத்தை இங்கு மேலும் அதிகரிக்கும். தேசிய அளவில் காங்கிரஸ் முழக்கம், நிலையான அரசையும்,
|
மீட்பு பணிக்கு சவாலகியுள்ள இயற்கை; மேலும் 13 பயணிகள் சாவு
தென்கொரியா கடற்பரப்பில் மூழ்கிய கப்பலிலிருந்து மேலும் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து இதுவரையில் 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தில் ஈடுபட வேண்டாம்; முன்னாள் போராளிகளுக்கு அறிவுரை கூறிய இராணுவம்
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இராணுவத்தினர், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று "அறிவுரை' கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
தலைவர் பதவியை உதறினார் சி.வி.கே
வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரம் பகிரப்பட வேண்டும்; ஆவன செய்வோம் என்கிறது பா.ஜ.க.
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு பாரதிய ஜனதாக் கட்சி முழுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ள அந்தக் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், இலங்கையில்
சமாதான பேரவையின் கோரிக்கையை ஏற்று, தமிழருக்கு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி!- இரா.சம்பந்தன்
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, தமிழருக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சுயாட்சியை வழங்குவதே இலங்கை அரசுக்கு சிறந்த வழியாகும். என தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்
சண் சீ கப்பலில் தொடரும் இழுபறி - கனேடிய நீதிமன்றம் குழப்பத்தில்
கனடாவில் ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று ஈழத் தமிழர்களை நாடுகடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார்
கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரர் சிகிச்சை பயனின்றி இன்று காலமாகியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)