-

22 மே, 2014


நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் மோடி கலந்து கொள்வார்: பான் கீ மூன் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மோடியை ஐ.நா.சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாரா? நரேந்திர மோடிக்கு ஐ.நா.சபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதா? என்று பான் கீ மூனின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபனே துஜாரிக்கிடம் நியூயார்க்கில் நிருபர்கள் கேட்டனர்.

மன்னிப்பு கேட்ட நரேந்திர மோடி
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பிரியாவிடை கொடுப்பதற்காக குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 


விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மகன் .படங்கள் -மருத்துவமனையில் அனுமதி.பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் 
செல்வன் சாண்டோ டனுசன்
பிறப்பு : 3 ஓகஸ்ட் 2003 — இறப்பு : 25 மே 2014
சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாண்டோ டனுசன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாண்டோ(டானியல்) பியூலா(பாஷையூர்) தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
வீரசிங்கம், காலஞ்சென்ற சின்னமணி, கொலுத்துரை, மேரியம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டெனிஸ்ரா(பிரான்ஸ்), டெபிசினி(சுவிஸ்), டெலஸ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
ஜெனிற்றா, சர்மினி, செல்லகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற டிக்சன்(இலங்கை), அன்ரனி, ரவி(பிரான்ஸ்), சாந்தியூஸ்(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,
றபினா டெனிங்ஸ்ரன், மெரிசா(பிரான்ஸ்), சகினா(சுவிஸ்), அபி, அக்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஜெறினா, ஜென்சி, ஜெனோசி, சரன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 28-05-2014 புதன்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் St. Josef  Kirche, Stapfenstrasse 25, 3098 Köniz, Bern, Switzerland எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிக்கு நல்லடக்க திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Friedhof  Wahlern, Unterwahlern, 3150 Schwarzenburg, Bern, Switzerland எனும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 26/05/2014, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murten Strasse 55,3008, Bern, Switzerland 
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 27/05/2014, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murten Strasse 55,3008, Bern, Switzerland 
தொடர்புகளுக்கு
சாண்டோ(டானியல்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41317310871
செல்லிடப்பேசி:+41786978471
சாந்தியூஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799057450
பொபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786267084
வின்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41792090776
கொலுத்துறை — இலங்கை
செல்லிடப்பேசி:+94772850486
அன்ரனி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605622186

இனி நான் முன்னாள் முதல்வர்; எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை: மோடி

குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்த நரேந்திர மோடி எந்த ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் 10.5 கிலோ தங்கம்

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 10.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கனிமொழி மருத்துவமனையில் அனுமதி
கனிமொழி எம்.பி. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென் னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று பிற்பகல் கனிமொழி அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்
 ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவதூறு வழக்கில் 2 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பாஜக தலைவர் கட்கரி தொடர்ந்த வழக்கில் 2 நாள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்
மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்பு 144- தடை உத்தரவை, தமிழக தேர்தல் ஆணையர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு காலத்தில், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்தனர்.

மோடியை இருகரம் கூப்பி வேண்டுகிறேன்;
 பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க
அனுமதிக்க கூடாது: வைகோ
 

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
காணமல் போன இரு மாணவிகள் நானுஓயாவில் மீட்பு 
பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்று மாலை காணாமல் போனயிருந்த மாணவிகள் இருவரும் இன்று அதிகாலை நானுஓயா பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 94 வாக்குகளால் தோல்வி 
ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 
அரியாலையில் மூதாட்டி கொள்ளையர்களால் கொலை 
அரியாலை இளையதம்பி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க வந்தவர்களால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது புதல்வர்களுடன் சிறைக்கு செல்லும் ஹொஸ்னி முபாரக் 
news
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி தனது மாளிகையை புனரமைக்க வழங்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கும் அவரது புதல்வர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஐ .பி.எல் இன்48வது தொடர்: வென்றது மும்பை 
 பஞ்சாப்-மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐ.பி.எல் இன்48வது போட்டித்தொடரில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை

21 மே, 2014


இலங்கையில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஐ.நா நிபுணர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் வெற்றிடமாகியிருக்கும் ஐ.நா. சுயாதீன நிபுணர் பதவி ஒன்றுக்கே அவர் விண்ணப்பித்துள்ளதாக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் அதி.மு.க. 217 சட்டசபை தொகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் ஆதர.வையும் செல்வாக்கையும் பெற்றுள்ளது.
மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது 
சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து  கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
விரட்டி விரட்டிக் கலைத்து நடுவீதியில் வாள் வெட்டு; இளைஞர் படுகாயம்; பூநாறி மரத்தடியில் கொடூரம் -ஆவா  குழுவின் அட்டகாசம் 
முச்சக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்களை கொக்குவில் சந்தியிருந்து விரட்டிய பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று, பூநாறிமரம் பகுதியில் வைத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.உமாநாத் அவர்கள் 21.05.2014 புதன்கிழமை காலை 7.15 மணி அளவில் காலமானார்.

ad

ad