""ஹலோ தலைவரே... … தோல்வியடைந்த தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா, கலைஞர் சமாதானம்னு இன்னமும் சாஃப்ட்டான டீலிங்க் தான். ஆனா, ஜெயிச்ச அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் நீக்கம்னு அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாயிடிச்சே!''
-
23 மே, 2014
499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா
முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப
ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு: ருவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்தார் மகிந்த
சீனா சென்றிருந்த ராஜபக்சே,
மே 26ம் திகதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
சீனா சென்றிருந்த ராஜபக்சே,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)