சென்னையின் இறுதி பந்துவீச்சு . 18.4 முதல் 19.4 வரை 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை சென்னை அணி .ஆனாலும் மும்பை 173 என்ற உயர் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது .கஷ்டமானநிலை தன துரத்தி பிடிக்க வேண்டும் சென்னைக்கு சவால் தான் பார்ப்போம்
இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.
கல்முனையில் போலிஸ் உத்தியோகத்தர், முஸ்லிம் ஒருவர் வீட்டில் கொள்ளை அடித்தார் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்; உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தைக் கொள்ளையிட்ட
இலங்கை விக்கீடுகள் வெழுந்து விட்டன பிகவும் பரிதாபமான நிலை முந்தைய போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்தது இன்று இலங்கைக்கு பழி வாங்கிவிட்டதா இங்கிலாந்து அன்தேர்சனும் ஜோர்டானும் இலங்கை வீரர்களை பதம் பார்கிறார்கள் ஜோர்டான் 29 ஓட்டங்களுக்கு 4
மும்பை 13/0 2.2 ஓவர் ஆரம்பமாகி உள்ளது சென்னை எதிர் மும்பை வெளியேற்றல் போட்டி ஆரம்பமாகி உள்ளது
சென்னை அதிஸ்ட குலுக்கலில் வென்று மும்பையை துடுப்பெடுத்தாத அழைத்துள்ளது . இந்த போட்டியில் வெல்லும் அணி பஞ்சபுடன் இன்னுமொரு போட்டியில் விளையாடவேண்டும் அதிலும் வென்றால் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறும்
கல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி பஞ்சாப் தோல்வி .அனால் பஞ்சாப் இன்று நடைபெறும் மற்றைய போட்டியான சென்னை எதிர் மும்பை ஆட்டத்தில் வெல்கின்ற அணியோடு விளையாட வேண்டும் அதில் வெல்லும் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெரும் .கல்கத்தா இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளது