""ஹலோ தலைவரே... … லோக்சபாவில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்கள் இருக்காங்க. ராஜ்யசபாவில் 10 பேர். இப்ப புது எம்.பியா நவநீதகிருஷ்ணன் பதவியேற்கும் வாய்ப்பு உரு வாகியிருப்பதால 11ஆக பலம் கூடுது. மொத்தமா பார்த்தால் 48 எம்.பி.க்கள்.''
-
18 ஜூன், 2014
அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான மரடோனா அர்ஜென்டினாவின்
இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம்
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
17 ஜூன், 2014
இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர் |
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் |
இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)