இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்;இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும் இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.