-

22 ஜூலை, 2014

கண்டுபிடிப்பு தரவரிசை: சுவிஸ் முன்னிலை 
 உலகக் கண்டுபிடிப்பு தரவரிசையில் சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றுள்ளது.
பிரிக்ஸ் என்ற அமைப்பானது உலக நாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் பொருளாதாரம்
போன்றவற்றில் தங்கள் நாட்டினை எவ்வாறு முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளனர் என்ற ஆய்வினை நடத்தியுள்ளது.
 
இதில் சுவிட்சர்லாந்து தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது மேலும் பிரிட்டன் சுவீடன் பின்லாந்து போன்ற நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
 
மேலும் சீனா சராசரி நிலையில் உள்ளது ஆசிய நாடுகளில் குறிப்பாக தென் கொரியா இந்தியா போன்ற நாடுகள் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad