புங்குடுதீவின் இரண்டு சட்ட அறிவாளிகள் கே வி தவராசா,வி .ரி .தமிழ்மாறன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்
இன்றுவரை ஒரு தமிழர் உட்பட பதினாறுக்கும் அதிகமான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது .இம்முறையும்

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை