புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2015

இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளதுகிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது -தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி பாராட்டு கூட்டமைப்புடன் சேருமா -


மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம்

17 பிப்., 2015

தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
                     
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
 
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
 
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது
வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய
                     
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும்  நிரப்பப்படாது காணப்படுகின்றன என

ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
                     
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

 கொத்தடிமை கொடுமையின் : தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி

கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர்
ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு

இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால
ஏமாற்றத்துடன் திரும்பிய டக்ளஸ்

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இக் கூட்டத்தினை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

16 பிப்., 2015


தமிழ்நாட்டில் 3 லட்சம் போலி எரிவாயு இணைப்புகள் முடக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 
அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி 


ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்   அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார்.   இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :22வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :21வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :20வது சுற்று நிலவரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம்

இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மீது விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினர் தாக்குதல்

கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால்

அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து: 4 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது



மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மஹிந்தவை பார்ப்பதற்கு பஸ்களில் மக்கள் அழைத்து செல்லல்! அழுது நாடகமாடும் மஹிந்த: சம்பிக்க குற்றச்சாட்டு



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்கு குழுவாக இணைந்து மெதமுல்லைக்கு பஸ்கள் பயன்படுத்தி மக்களை அழைத்து

வாகனங்களில் உள்ள ஐஎன்டி நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்ற உத்தரவு

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்றும் படி சென்னை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை :19-வது சுற்று நிலவரம்




ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடைபெற்றது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தொகுதியில்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு! தொடர்ந்து முன்னிலை

 ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார்

சற்று முன் ஆச்சி மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார் என்பதனை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிகொள்வோம் !!!

சற்று முன் ஆச்சி மனோரமா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மரணம் அடைந்தார் என்பதனை மிகுந்த சோகத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிகொள்வோம்

ad

ad