மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்
சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் பெண்ணொருவர் அங்கு கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.