-
28 பிப்., 2016
ட்டுக்கொலை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு சந்தேகம்
யாழில் இந்திய துணைத் துாதருடன் வடக்கு ஆளுனர்
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்ட மற்றும் சர்வதேச மாணவர் தினம், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினால்ட் குரே மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந்தியாவில் தமது பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள், இந்தியாவில் தமது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டவர்கள் மற்றும் வட மாகாண சபையின் முதுநிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது 1964 ஆம் ஆண்டு மனித வள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் மிக முக்கிய பங்காளியாகவும் கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் திட்டத்தினதும் பங்காளியாகவும் இலங்கை அமைகின்றது.இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டமானது வருடாந்தம் 208 பயனாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி நிதி முகாமை, வெகுஜன ஊடகம், தொலையுணர்தல் போன்ற துறைகளில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சியையும் வழங்குகிறது.
புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பிரயாணம், பயிற்சி, தங்குமிடம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்திய அரசால் பொறுப்பேற்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தம் வாழ்க்கைச்
கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
95 வங்கி கணக்குகளில் 111 கோடி ரூபாவை பதுக்கிய அவன்கார்ட் நிறுவன தலைவர்
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க யாப்பா சேனாதிபதி பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு
பிறப்புப்பத்திரம் இன்றி அடையாள அட்டை பெறாதோருக்கு புதிய ஏற்பாடு! ஆட்பதிவுத் திணைக்களம்
நாட்டில் தற்போது தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 2லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாததன்
அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.
இன்றைய தினம் ஊரதீவு இளைஞர் மன்ற ஸ்தாபகர் பிரபல பேச்சாளரும் சட்டத்தரணியுமான அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.
ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி
னைவுரைகளும் இடம்பெற்றது.
ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி
னைவுரைகளும் இடம்பெற்றது.
சானியா–ஹிங்கிஸ் ஜோடியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது
சர்வதேச டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியை திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சின்சினாட்டி ஓபனில் அரை இறுதியில் தோல்வி கண்ட சானியா –ஹிங்கிஸ் இணை, அதன் பிறகு தோல்வி பக்கமே திரும்பி பார்க்காமல் வெற்றிகளை குவித்து ‘வீறுநடை’ போட்டது. 41 ஆட்டங்களில் தொடர்ச்சியாக
பா.ஜ.க.வுடனா? தி.மு.க.வுடனா? கூட்டணி பற்றி விஜயகாந்த் அவசர ஆலோசனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச்சு
T
எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.
தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிக்குத் தயார்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும்
விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது; அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் : குஷ்பு பேட்டி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தி யாளர்களிடம்,
அதிமுக பெண் எம்.பி. சத்யபாமா பிரிந்து வாழும் கணவரிடம் காரசாரமான பேச்சு ( ஆடியோ )
திருப்பூர் அதிமுக பெண் எம்.பி. சத்தியபாமா. இவரது கணவர் வாசு. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் வசிக்கும்
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம் குறித்து அமைச்சர் சுவாமிநாதனுடன் கூட்டமைப்பு பேச்சு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி
பிரபாகரன் திரும்பி வருவார்- பழ.நெடுமாறன்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர்
27 பிப்., 2016
பிளவடையும் நிலையில் சுதந்திர கட்சி! பசில், நாமலை தூண்களாக நிறுத்த திட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதனை தடுப்பதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு சுதந்திர கட்சியில், இரண்டு முக்கிய பதவிகள் வழங்குவதற்காக
எஸ்.கே.மகேந்திரன்
எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்-ஆக்கம் சிவ-சந்திரபாலன்
------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு
புங்கையின் புதிய ஒளி, 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
பிரான்ஸ் இல் வசிக்கும் எம் அன்புக்குரிய அண்ணன் ரெஜினோல்ட் டேவிட் அவர்களின் பாசத்துக்குரிய தாயார் அமரர் திருமதி மங்கள நாயகம் மேரிரோஸ் அவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நாளை (25/02/2015) முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான நூல்கள், அலுமாரி அடங்கிய நூலகத் தொகுதி ஒன்றினை புங்கையின் புதிய ஒளி அமைப்பிற்கு அன்பளிப்பாக தந்து உதவினர். அவர்களுக்கு புதிய ஒளி கல்வி நிலையம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புத்தாயாரின் பிரிவின் கனதியில் நாமும் பங்கெடுக்கின்றோம்..!!!
புங்கையின் புதிய ஒளி, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன் சா.அச்சுதன் அவர்களின் நலன் கருதி புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.இராஜதுரை அவர்களின் புதல்வன் இ.வசீகரன் (ஜேர்மன்) அவர்களால் சைக்கிள் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மாணவனின் தேவை பற்றி முகனூலில் பதிவிட்டு சிலமணித்தியாலயங்களில் இப்பொறுப்பு வசீகரன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவனின் குடும்பத்தினர், புதிய ஒளி கல்வி நிலையம் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை வசீகரன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)