முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம், திரும்ப வேண்டிய சொந்த முகவரி, சொந்த பிரதேச செயலக பிரிவு, தொலைபேசி இலக்கம், தற்போது தங்கியுள்ள முகவரி உள்ளிட்ட விபரங்களை திரட்டி கீழக்காணும்
யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (05) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த வைரஸ் தள்ளியுள்ளது.
கொரோனா அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் கதி கலங்கி நிற்கும் நிலையில், பெலாரஸ் நாட்டில் வழக்கம் போல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருவது மற்ற நாடுகளுக்கு
முப்பத்தி மூன்று இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த
பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங்காக மாற்றியுள்ளது அந்நாடு.
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி இப்போது சூரிச் கிரவுபூண்டன்(கூர் ) பிரிபோர்க் மாநிலங்களிலும்கொரோனா வீச்சு கூடியிருக்கிறது ,இப்போது பெர்ன் மாநிலத்திலும் சற்று கூடி இருக்கிறது தமிழர் கூடுதலாகவும் நெருக்கமாகவும் வாழும் மாநிலங்களான சூரிச் ,பெர்ன் ,பாஸல் ,லவுசான் மாநிலங்களில் கூடி வருவது கவலையை அளிக்கிறது
புங்குடுதீவு 3 ஆம், 4 ஆம் வடடார மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் உணவு வழங்க பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் துரித நடவடிக்கை