நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய அவலங்களை சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள்
சரியாக ஒரு மாதத்தின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நிறைய அட்டஹவைகள் இருக்கும் . வங்கிகள் ,வைத்தியசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் பேரூந்து பயணங்கள் சுகாதார அதிகாரிகள் காவல்துறை இராணுவம் என எல்லா இடங்களிலும் நெரிசல்கள் , ஒழுங்கின்மை , அவசரம் வார்த்தபிரயோகங்களா மரியாதையின்மை வேலைப்பளு என்றெல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் முடிந்தவரை மக்கள் அரச நிர்வாகத்தை அனுசரித்து போவதே சிறந்தது