-
19 அக்., 2023
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்கவில்லை!
![]() முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என நீதி,அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
ஜனாதிபதியும் இல்லை, பொலிஸ் மா அதிபரும் இல்லை - யாரிடம் முறையிடுவது?
![]() மயிலத்தவனை - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி பொலிஸார் செயற்படவில்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில், யாரிடம் இது தொடர்பில் கேட்பது என்ற கேள்விகள் நிலவுகின்றது என்றும் தெரிவித்தார் |
கிழக்கு மாகாணத்தில் இனப் போட்டியின் வேர்கள்!
![]() இலங்கையின் கிழக்கு மாகாணம் மீண்டும் இனங்களுக்கிடையிலான போட்டிப் பிரதேசமாக மாறி வருகிறது. இந்த முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையேயும், சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கும் இடையேயும் அதிகம் |
பொலிஸ் மா அதிபர் விவகாரம் - ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் இடையே வெடித்தது மோதல்!
![]() பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது |
18 அக்., 2023
கொழும்பில் பிரபலங்களுக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்யப்படும் பெண்கள்
நுகேகொடை நாவல வீதியில், கால் மசாஜ் என பதாகை வெளியிட்டு பெண்கள்
பாலஸ்தீன அகதிகளை நெகேவ் பாலைவனத்திற்கு இஸ்ரேல் நடத்தலாம் - எகிப்து அதிபர்
இஸ்ரேல் - காசாப் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை எகிப்த்துக்குள் வெளியேற்றுவதை விட இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்திற்கு இஸ்ரேல் ந
கடும் மின்னலுடன் மழை - வடக்கு, கிழக்கிற்கும் சிவப்பு எச்சரிக்கை!
![]() இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது |
சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெரிவுக்குழு! - சபையில் தீர்மானம்.
![]() பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது |
ஹர்த்தால் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகள் கோரிக்கை!
![]() எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசியகட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது |
முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இடித்து அழிக்குமாறு முறைப்பாடு!
![]() யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன |
17 அக்., 2023
அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம்!
![]() கிராமப்புறங்களில் இருந்து அரசியலுக்கு வரும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுகின்றனர் என சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி,தெரிவித்துள்ளார் |
பிரான்ஸ் செல்ல முயன்ற வட்டக்கச்சி குடும்பஸ்தர் பெலாரசில் சடலமாக மீட்பு!
![]() பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு சர்வதேச அமைப்பு வலியுறுத்து!
![]() மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கையக்கப்படுத்தப்பட்டுள்ள தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள முன்னரங்கப் பாதுகாவலர்கள், இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளது. |
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு!
![]() கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். |
15 அக்., 2023
எதிர்க்கட்சித் தலைவராக நாமல்?
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன |
நாகை- காங்கேசன் கப்பல் சேவை ரத்து! - போதிய பயணிகள் இல்லை.
![]() நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது |
முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!
![]() முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு சொந்தமான வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன |
ஹர்த்தால் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!
![]() நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன |
14 அக்., 2023
மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்: அதிரவைத்த முன்னாள் காங்கிரஸ்கவுன்சிலர்
![]() பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் |