செவ்வாய், ஏப்ரல் 16, 2013


கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம்.

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை

Match tied (Royal Challengers Bangalore won the one-over eliminator)

Kings XI Punjab won by 4 runs

தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும்! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை!
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில்

தமிழ் ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது! ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு!
 


ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழ் ஈழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு திருப்பு அனுப்பக் கூடாது

இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வைகோ பேட்டி
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம்

கைதடிச் சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 12 சிறுமிகள் மீட்பு: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனைகாணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி: சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் இன்றைய 21வது லீக் போட்டியில் வீராட் கோஹ்லியின் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஜெயவர்த்தனவின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு சூப்ப

அமைச்சர் கெஹலிய போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது: சரவணபவன் எம்.பி
அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற

யாழில் வெளிநாடு செல்ல இருந்த தனது கணவன் கடத்தப்பட்டுள்ளார்!- மனைவி மனிதஉரிமை ஆணைக்குழுவில் புகார்
வெளிநாட்டு செல்வதற்கான வீசா கிடைத்ததை நண்பர்களுக்கு சொல்லச் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது
ஈரானில் தொடர்ந்து இருமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து இரண்டு முறை 7.8 மற்றும் 8.0 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.