செவ்வாய், மார்ச் 25, 2014


அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரையில் மு.க.அழகிரியுடன் தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள தேர்தலில் ஆதரவு கேட்டனர்.


இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல்,   ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி  ருக்கிறார்.  அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்