புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2021

இந்தியா 36 ஓட்டங்களால் வெற்றி

www.pungudutivuswiss.com
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.


இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 5 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி தனது கடைசி எட்டு 20 ஓவர் தொடர்களை இழந்ததில்லை. இதனால், இன்று நடைபெறும் 5வது மற்றும் இறுதி போட்டி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதில், ரோகித் 64 (34 பந்துகள் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள்) ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

எனினும், மறுமுனையில் விளையாடிய கோலி அதிரடியான ஷாட்களை அடித்து ரன்களை சேர்க்க தொடங்கினார். மற்றொரு வீரரான சூர்ய குமார் யாதவ் 32 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். அவர் 17 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசினார். அவருக்கு பின் வந்த ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடியாக விளையாடினார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் கோலி அடித்த அரை சதம் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்து உள்ளது. கோலி 80 ரன்கள் (52 பந்துகள் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள்) மற்றும் பாண்ட்யா 39 ரன்கள் (17 பந்துகள் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதனால், இங்கிலாந்து அணிக்கு 225 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

INDIA INNINGS (20 OVERS MAXIMUM)
BATSMEN RB4s6sSR
Rohit Sharma  b Stokes643445188.24
Virat Kohli (c)not out805272153.85
Suryakumar Yadav c Roy b Rashid321732188.24
Hardik Pandya not out391742229.41
Extras(lb 3, w 6)9
TOTAL(20 Ov, RR: 11.20)224/2
Fall of wickets: 1-94 (Rohit Sharma, 8.6 ov), 2-143 (Suryakumar Yadav, 13.2 ov)
BOWLINGOMRWECON0s4s6sWDNB
Adil Rashid403117.7580300
Jofra Archer4043010.7545010
Mark Wood4053013.2556210
Chris Jordan4057014.2546300
Sam Curran1011011.0010100
Ben Stokes302618.6761200
ENGLAND INNINGS (TARGET: 225 RUNS FROM 20 OVERS)
BATSMEN RB4s6sSR
Jason Roy  b Kumar02000.00
Jos Buttler c Pandya b Kumar523424152.94
Dawid Malan  b Thakur684692147.83
Jonny Bairstow c Yadav b Thakur7710100.00
Eoin Morgan (c)c sub (KL Rahul) b Pandya140025.00
Ben Stokes c †Pant b Natarajan141220116.67
Chris Jordan c Yadav b Thakur111001110.00
Jofra Archer run out (Yadav/†Pant)120050.00
Sam Curran not out14302466.67
Adil Rashid not out00000.00
Extras(lb 9, w 11)20
TOTAL(20 Ov, RR: 9.40)188/8
Did not bat: Mark Wood 
Fall of wickets: 1-0 (Jason Roy, 0.2 ov), 2-130 (Jos Buttler, 12.5 ov), 3-140 (Jonny Bairstow, 14.3 ov), 4-142 (Dawid Malan, 14.6 ov), 5-142 (Eoin Morgan, 15.3 ov), 6-165 (Ben Stokes, 18.3 ov), 7-168 (Jofra Archer, 18.6 ov), 8-174 (Chris Jordan, 19.3 ov)
BOWLINGOMRWECON0s4s6sWDNB
Bhuvneshwar Kumar401523.75171040
Hardik Pandya403418.5093140
Washington Sundar1013013.0002000
Shardul Thakur4045311.25103400
T Natarajan403919.7575100
Rahul Chahar3033011.0040330

ad

ad