-
5 மார்., 2013
ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்!
ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தறாஜபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
10ஆயிரத்திற்கம் அதிக மக்கள் ஜெனீவா முன்றலில் திரண்டு தங்கள் பேராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

4 மார்., 2013
மாமல்லபுரம் அருகே மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் கழுத்தை அறுத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் என்பவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். மாமல்லபுரம் அண்ணாநகரில் வசித்து வருபவர் சாரங்கன். இவர் மாமல்லபுரம் பேரூராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்
போர் குற்றவாளி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்
இலங்கையில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞர் மணியின்
கடிதங்கள் - படங்கள்
கடிதங்கள் - படங்கள்
இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் சமூக ஆர்வலர் மணி தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
மணி எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.thx nakeeran
புலிப்படை கண்ட புரட்சி தமிழரே .புறப்பட்டு விட்டோமா ஐ நா சபை நோக்கி
சர்வதேச அரசியல் நகரமான ஜெனீவா தமிழ் மக்களின் உணர்வலையால் இன்று குலுங்க போகிறது .
சுவிசில் தற்போது தாகி உள்ள த.தே .கூட்டமைப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்.இருந்தாலும் உள்ளே மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலை திட்டங்களில் பங்கு பற்றி வருகிறார்கள்பாரிஸ் நகரில் இருந்து விசேசமாக ஒழுங்கு செய்யபட்ட ஒருதொடர்ரோந்து வண்டியே வருகிறது.சுவிசின் அணைத்து நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பேரூந்துகள் புரபடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்கள் தோறும் பேரூந்துகள் புரபட்டுவிட்டன இந்திய இலங்கை தமிழ் தலைவர்கள் அநேகமானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . தாயக விடுதலையை நேசிலே சுமந்து அனல் பறக்கும் போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்த சுவிஸ் தமிழர் ஐரோப்பிய தமிஉலரொடு இணைந்து இன்று மாபெரும் பேரணியை நடாத்தி ஐ நா முன்றலை முற்றுகையிடுகின்றனர் .உலகமே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ,உலக அரசியல்வாதிகள் ,ஐ நா அதிகாரிகள் ,அரசியல் தந்தரவாதிகள், ஊடக குழுமங்கள் அனைத்தும் அங்கே கூடியுள்ளன .தமிழரின் புலிக்கொடிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பதாகைகளும் பார்த்த இடம் எங்கணும் செந்நிற வானமாய் காட்சி தர போகின்றன . கடந்த 2 வாரங்களாக உலக தமிழர்களின் அனைத்து அமைப்புக்களும் பாரிய ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் பிரசாரப் பணிகளை ஜெனீவ நகரில் இருந்து செய்து வெற்றி கண்டுள்ளன.இதன் விளையு இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது.இன்றைய தினம் அமெரிக்க ஐ நா உள்ளே பிரேரணைய கொண்டுவர இருக்கும் அதே நேரத்தில் ஐரோப்பிய தமிழரின் போராட்டம் வெளியே நடை பெறவுள்ளது வியப்பை தரும்

தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: சகாதேவன்
இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக தமிழ் மக்கள் தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை போரினால்
ஐநா முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞனை மாவை சேனாதிராஜா தலைமையிலான ததேகூ குழு சந்திப்புஇன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை . மாவை
இச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தமிழ் இன உணர்வாளன் திரு கஜன் அவர்களுடன் கருத்துப் பரிமாறலிலும் ஈடுபட்டனர்.ஜெனிவா, ஐநா முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!
இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
பாலச்சந்திரன் உடலும் எரிக்கப்பட்டிருக்கலாம் ?
சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை!- வைகோ, பழ.நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
வெல்லட்டும் ஜெனீவா நோக்கிய தமிழர் பேரணி: தமிழர் நடுவம் பிரான்ஸ்
எமது தாயக மக்களிற்கான நீதி வேண்டி ஜெனீவா நோக்கிப் புறப்படுவதும், ஜ.நா. மனித உரிமைச் சபை முன்றலிலே திரண்டு நின்று, தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதும், தமக்கான பெரும் கடமையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் உலகத் தமிழ் மக்களும் வரித்துக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம்
ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொக்குத் தொடுவாயில் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! பறிபோகும் தமிழர்களின் கிராமங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா
தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின்
மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள்
மட்டுமின்றி நாங்களும் அக்கறையோடு கவனிக்கிறோம் என்று தி.மு.க. தலைவர்
கருணாநிதி தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணிவிழா மலர் வெளியிட்டு விழா சென்னை
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மணி விழா
மலரை வெளியிட்ட,
3 மார்., 2013
|
2 மார்., 2013
"முழுப்பூசணியை மறைக்கிறார் மஹிந்த சமரசிங்க"BBC
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லவில்லை என அதிபர் ராஜ்பக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவ்வாறு இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிப்பதில் இந்தியா எடுக்கும் முடிவு குறித்து நான் இந்தியாவிடம் விவாதிக்கவில்லை எனவும் கூறினார்.
ஐ
சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் 'போர் தவிப்பு வலயம்' ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
1 மார்., 2013
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பல பாலச்சந்திரன்களை மஹிந்தவால் என்ன செய்ய முடியும்; வைகோ ஆவேசம் மஹிந்த ராஜபக்சவால் ஒரு பாலச்சந்திரனை மட்டுமே கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் பல பாலச்சந்திரன்கள் உள்ளனர். அவர்களை ராஜபக்சவால் என்ன செய்ய முடியும் என ஆவேசமாக
|
|
கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்
கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்
.
அமெரிக்கா Procedural Resolution கொண்டுவரவுள்ளதா ?
இனி இலங்கை? - ஆனந்தவிகடன் |
எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ... அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம். இவ்வாறு தமிழ்நாட்டு வார இதழான ஆனந்தவிகடனில் - பாரதி தம்பி, ஓவியம்: பாரதிராஜா - எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன் முழுவிபரம்: |
யாழ். பல்கலைப் பட்டமளிப்பில் ஊடகங்களுக்கு தடை; ஊடகவியலாளர்களையும் மிகக் கேவலமாக நடத்தினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டிருந்த சம்பவம் யாழ்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேத்திரன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருடன் தானும் ஜெனீவா செல்லவிருப்பததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

இலங்கையில் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்களுக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களே காரணம்! சர்வதேச மன்னிப்பு சபை
2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே பிரதான காரணமாக அமைந்திருந்ததென சர்வதேச
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்..! 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்..!
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
28 பிப்., 2013
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிட்சர்லாந்து
கண்ணீர் அஞ்சலி
செல்லத்துரை சத்தியமூர்த்தி
(சனார்த்தன் )
தோற்றம் :16.07.1948 மறைவு 24.02.2013
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய சேவைகளை செய்து வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம், கமலாம்பிகை மகா வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .
அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013

உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.
இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)