-
24 ஏப்., 2014
வடமராட்சியினில் குடும்பஸ்தர் கடத்தல்! ரி.ஜ.டியே பிடித்ததென்கிறது பொலிஸ்
வடமராட்சி கரவெட்டி கிழக்கு பகுதியினைச்சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு கடத்தப்பட்டவர் ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) எனஇறுதிப்போரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13ஆயிரம்பேர் பற்றி தகவலில்லை – மாவை
வன்னிப்போரின் போது தகவல் இல்லாது போயுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 13 ஆயிரம் பேர் பற்றிய தகவல் அரசினால் வெளியிடப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்
- மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அவரது தோழி சசிகலாவும் உடன் வந்து வாக்களித்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தயாளுஅம்மாள், மு.க.தமிழரசு, அமிர்தம், செல்வம், செல்வி, அவரது மகள் எழிலரசி ஆகியோரும் வந்து அதே வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் தொகுதி வேட்பாளர் வைகோ, கலிக்கப்பட்டியில் வாக்களித்தார். அவருடன் அவர் மகன் வையாபுரியும் சென்று வாக்களித்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை: ஜெயலலிதா பேட்டி
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. வாக்குப்பதிவு அமைதியாக, முறையாக நடைபெற தேர்தல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
'வெற்றி எங்களுக்கு': வாக்களித்த பின்னர் மு.க.அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரையில் தனது இல்லத்துக்கு அருகே உள்ள முத்துப்பட்டி அரசு பள்ளியில் காலை 10.30 மணிக்கு வாக்களித்தார். அவரது குடும்பத்தினரும் அவருடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது அவர், 'வெற்றி எங்களுக்கு' என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
கலைஞர் வாக்களித்தார்
திமுக தலைவர் கலைஞர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தாயார் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் சென்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கினை பதிவு செய்தார்.
அதிமுகவினர் பணம் விநியோகம் என புகார்: டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு ஒன்றை தாக்கல்
23 ஏப்., 2014
அடிச்சுதான் எனது மைத்துனர் கொல்லப்பட்டார்; மன்றில் சாட்சியம்
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்னன் செட்டியார் என்பவரது மைத்துணர்
இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை- வடக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு
வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக வடக்கு
யாழ்.சிறைக்காவலரால் தாக்கப்பட்ட கைதி சாவு
சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு தாதியர் பயிற்சி சான்றிதழ்கள்
இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களில் தாதியர் பயிற்சி நெறியை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்ட 10 தமிழ் பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாதிரிமார் தலைமறைவு;பொலிஸார் வலைவீச்சு
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
பட்டு
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
மேற்படி குருநகர்ப் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொண்சலிற்றாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது பெற்றோர்களின் சாட்சியத்தை வைத்து கொண்டு யுவதியின் காரணத்திற்கு காரணமான இரண்டு பாதிரிமாரை கைது செய்யும் நடவடிக்கை
யில் ஈடுபட்ட வேளை அந்த பாதிரிமார் இருவரும் தற்போது தலைமறைவு ஆகியுள்ளனர்.
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; தந்தை சாட்சியம்
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.
கோட்டையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலையில்
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே உழியர்களில் மூவா இன்று மதியம் 2.00 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்- மனோ கணேசன்
எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை கைநழுவியது; கவலைப்படுகிறார் டக்ளஸ்
வடக்கு மாகாண சபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டி அரசினால் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும்
22 ஏப்., 2014
ஒரு ஓவரில் 25 ஓட்டங்கள் பெற்று மொகாலி அணி சாதனை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபீஎல் இன்றைய போட்டியில் மொஹாலி அணி வீரர் மக்ஸ்வேல் 13 வது ஓவரில் 12.1,12,2,12,3 ஆகிய பந்துகளை ஆறுகளாக மாற்றி தொடர்ந்து 3 சிக்ஸர் களை அடித்து சாதித்தார் .அடுத்த பந்தில் சின்கிள் ஒன்றை அடித்து பக்கம் மாற அங்கெ வந்த மில்ளீர் 12.5 வது பந்தில் 1 சிக்ஸர் ஐ அடிக்க அந்த ஓவரில் மொத்தம் 25 ஓட்டங்கள் கிடைத்தன.அது மட்டுமல்லாது 13 வது ஓவருக்கு ,14 வது ஓவருக்கு 16, 15 வது ஓவருக்கு 13 ,18 வது ஓவருக்கு 17 என ஓட்டங்களை குவித்த üபின்னர் இப்போது 80 ஓட்டன்க்ளோடு அவுடாகி உள்ளார் மக்ஸ்வெல் .ஹைதராபாதின் பந்துவீச்சை விளசிகொண்டு இருக்கும் மொகாலி அணி தற்போது193 R 6 w 20ஓவரில் என்ற நிலையில் உள்ளது
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபீஎல் இன்றைய போட்டியில் மொஹாலி அணி வீரர் மக்ஸ்வேல் 13 வது ஓவரில் 12.1,12,2,12,3 ஆகிய பந்துகளை ஆறுகளாக மாற்றி தொடர்ந்து 3 சிக்ஸர் களை அடித்து சாதித்தார் .அடுத்த பந்தில் சின்கிள் ஒன்றை அடித்து பக்கம் மாற அங்கெ வந்த மில்ளீர் 12.5 வது பந்தில் 1 சிக்ஸர் ஐ அடிக்க அந்த ஓவரில் மொத்தம் 25 ஓட்டங்கள் கிடைத்தன.அது மட்டுமல்லாது 13 வது ஓவருக்கு ,14 வது ஓவருக்கு 16, 15 வது ஓவருக்கு 13 ,18 வது ஓவருக்கு 17 என ஓட்டங்களை குவித்த üபின்னர் இப்போது 80 ஓட்டன்க்ளோடு அவுடாகி உள்ளார் மக்ஸ்வெல் .ஹைதராபாதின் பந்துவீச்சை விளசிகொண்டு இருக்கும் மொகாலி அணி தற்போது193 R 6 w 20ஓவரில் என்ற நிலையில் உள்ளது
விகடன் கருத்துக்கணிப்பு இதோ
அதிமுக -வடசென்னை தென்சென்னை காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி விழுப்புரம் நாமக்கல் திருப்பத்தூர் கடலூர் மதுரை தேனி திருச்சி சிவகங்கை மயிலாடுதுறை நீலகிரி ஆகிய 15 தொகுதிகள்
திமுக - மத்தியசென்னை ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சேலம் ராமநாதபுரம் பெரம்பலூர் திருநெல்வேலி தஞ்சாவூர் திண்டுக்கல் கரூர் நாகை ஆகிய 12 தொகுதிகள்
ம திமுக - விருதுநகர் ஈரோடு தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள்
பாமக -அரக்கோணம் தருமபுரி ஆரணி ஆகிய 3 தொகுதிகள்
பாஜ க - பொள்ளாச்சி கன்னியாகுமரி கோவை வேலூர் ஆகிய 4 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம் 1 தொகுதி
புதிய தமிழகம் - தென்காசி 1 தொகுதி
தே முக 0
நக்கீரனின் கருத்துக்கணிப்பு -இது இந்த இணையத்தின் கணிப்பு அல்ல நக்கீரன் தி முக சார்பு சஞ்சிகை என்பது வாசகர்கள் அறிந்ததே
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம்
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .
திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம் லீக் அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்
தொகுதி,முதலாம் ,இரண்டாம் இடங்களை பிடிக்கும் கட்சிகள் என்ற வரிசையில் தந்துள்ளோம்
திமுக19 ,அதிமுக 14,பாமக 1,வி.சிறுத்தைகள்1 .புதிய தமிழகம் 1,பாஜக 1,முஸ்லீம் லீக் 1,மதிமுக 0,தேதிமுக 0-தென்சென்னை அதிமுக திமுக சமனாக உள்ளதாம் . விருதுநகரில் வை கோ 2 ஆம் இடம் .
திருப்பூர் -அதிமுக திமுக
தூத்துக்குடி -அதிமுக திமுக
சிதம்பரம்-வி.சிறுத்தைகள், பாமக
திருவள்ளூர் - அதிமுக வி.சிறுத்தைகள்
தருமபுரி -பாமக,திமுக /அதிமுக சமன்
ஆரணி-அதிமுக திமுக
காஞ்சிபுரம் -திமுக அதிமுக
மத்திய சென்னை - திமுக அதிமுக
பெரம்பலூர் -திமுக அதிமுக
நெல்லை-திமுக அதிமுக
மதுரை -திமுக அதிமுக
ஈரோடு -அதிமுக திமுக
மயிலாடுதுறை -அதிமுக திமுக
கள்ளக்குறிச்சி -அதிமுக திமுக
திண்டுக்கல் -திமுக அதிமுக
கோவை - அதிமுக திமுக
தஞ்சாவூர் -திமுக அதிமுக
அரக்கோணம் - தி முக அதிமுக
நாமக்கல் -அதிமுக திமுக
ஸ்ரீ பெரும்புதூர் -திமுக அதிமுக
தென்காசி - புதியதமிழகம் .அதிமுக
நீலகிரி - திமுக அதிமுக
தேனீ - அதிமுக திமுக
சிவகங்கை -அதிமுக திமுக
பாண்டி-திமுக அதிமுக
வேலூர் -முஸ்லீம் லீக் அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
நாக்கை - திமுக அதிமுக
இராமநாதபுரம் -திமுக அதிமுக
விழுப்புரம் - திமுக அதிமுக
கிருஷ்ணகிரி - திமுக அதிமுக
திருச்சி -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
சேலம் - அதிமுக திமுக
கரூர் -அதிமுக திமுக
வடசென்னை -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக 2.திமுக /அதிமுக சமன்
தென்சென்னை - 1.அதிமுக / திமுக சமன்
""தம்பி, கணக்கெடுக்க வந்திருக்கீக. போட்டா எல்லாம் எடுக்காதீக. எங்க சமுதாயம் பெருசு. ஊருக்குள்ள கட்சிக் கொடி கட்டக்கூடாது; பிரச் சாரமும் செய்யக்கூடாது. நாட்டாமை தலைமையில ஊரு கூடித்தான், யாருக்கு ஓட்டுனு முடிவு பண்ணுவோம்''’எனக் கூறி, நம்மைக் கையைப் பிடிக்காத குறையாக திருப்பி அனுப்பினார்கள், கடையநல்லூர் ச.ம. தொகுதியின் தேன்பொத்தை கிராமத்தில்.
வெய்யிலான வெய்யில். செஞ்சியருகே உள்ள சத்திய மங்கலத்தை நாம் அடைந்தபோது சூரியன் உச்சிவானில் நின்று சுட்டெரித்தது. வியர்வை பெருகிய நிலையில் நாம், டூவீலர்களை ஓரம் கட்டிவிட்டு சர்வேயைத் தொடங்க... நம்மை கவனித்து அழைத்தார் கூழ் விற்கும் பெண்மணியான செண் பகம். "என்னக்கா' என்றபடி அருகே போன நம்மிடம்... ’""தம்பிகளா, சர்வே எடுக்கறீங்களா? வெய்யில் ஓவரா கொளுத்துது. இந்தாங்க. நல்ல குளிர்ந்த கூழா குடிங்க''’ என்றபடி ஆளுக்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த கேழ்வரக்குக் கூழை கொடுத்தார். ""எங்க ஏரியா முழுக்க குடிதண்ணிப் பிரச்சினை. நடையா நடந்து குடிதண்னீரைக் கொண்டு வர்றோம். அதனால் எங்களுக்கு தாகத்தின் கொடுமை தெரியும். அதனால்தான் மத்தவங்க தாகத் தைத் தணிக்கும் கூழை விக்கிறேன். எங்க தண்ணி பிரச்சினையை எந்த அரசியல்வாதியும் தீர்த்து வைக்கலை''’என்றார் செண்பக அக்கா
வித்தியாச மானதாக இருக்கிறது இந்த நாடாளு மன்றத் தேர்தல் களம். ஐந்து அணிகள் நிற்கும் நிலையில் யாரை யார் எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. தலைவர்களில் தொடங்கி சிறப்புப் பேச்சாளர்கள் வரை அனைத்துக் கட்சிகளிலும் பிரச்சாரம் அனல் பறக் கிறது. நேரடியாகக் கேட்பதுடன் தினமும் டி.வி.யிலும் இணைய தளத்திலும் பார்த்து ரசிக்கிறார்கள் தமிழக மக்கள்.
லாஸ்ட் புல்லட்!
வாக்குப்பதிவை முடித்ததும் கொடநாடு செல்லவிருக்கிறார் ஜெ. அங்கு 15 நாட்கள் தங்குகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருக்கும் என்பதால் ரிவியூ மீட்டிங் உள்ளிட்டவற்றை நடத்த முடியாது என்பதால் இந்தப் பயணம். கொடநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)