-
6 டிச., 2012
சிறையில் புவனேஷ்வரியை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொன்ன காவல்துறை அதிகாரி யார்? தீவிர விசாரணை
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
தமிழகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்று கர்நாடக சட்டசபை கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் எமது இளைஞர்களின் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை தற்போது உருவாகியுள்ளது-தமிழ் தேசியக் கூட்டமைப்பு
புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது இளைஞர்கள் காணாமல் போகின்றனர். கடத்தப்படுகின்றனர் இதனாலேயே அவர்கள் ஆஸி. நோக்கி செல்கின்றனர். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எமது இளைஞர்களை திருப்பி அனுப்ப வேண்டாம். அவ்வாறு அனுப்பப்பட்டால்
13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?: தயாசிறி
தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி
"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
ாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.
கர்நாடகா அரசு, காவிரியிலிருந்து உடனடியாக, தமிழகத்துக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி கண்காணிப்பு குழு, உடனடியாக கூடி, தமிழகத்துக்கான தண்ணீர் தேவை குறித்து ஆலோசித்து, வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
இலங்கையில் காணப்படும் மனித உரிமை மீறல் மற்றும் நீதிச் சுதந்திரத்துக்கு சவால்விடப்படும் சம்பவங்கள் தொடர்பில் தமது அக்கறையை வெளிப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் தனிநபர்களின் சுதந்திரம் போன்ற விடயங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய
உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் நிலைப்பாடு, குறைவான குற்றங்கள், நல்ல மருத்துவ வசதி ஆகியன வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் நடத்துவோர், பணிபுரிவோர், படிக்கும் மாணவர் ஆகிய
|
சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள எம்பிராச் நகராட்சியில் உள்ள புகலிட மையத்தில் தங்கியிருந்த டுனீஷியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்ட சில நிமிடங்களில் காவல்துறைக்கு தொலைபேசித் தகவல் வந்தது.
சூரிச் காவலர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன்
|
புலனாய்வுப் பிரிவினரால் வல்வெட்டித்துறை மாணவன் கடத்தல் - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வ்ல்வெட்டித்துறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பாடசாலை மாணவனை படைப்புலனாய்வாளர்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற நிலையில் குறித்த மாணவனைக் காணாத பெற்றோர் யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.
]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)