""ஹலோ தலைவரே... தீபாவளிக்கு பல தலைவர்களும் வாழ்த்துச் சொல்லியிருந்தாலும், திராவிட இயக்க அரசியல் தலைவர்களான கலைஞர், வைகோ போன்றவங்க வாழ்த்துவது வழக்கமில்லை. அப்படிப்பட்ட கலைஞரையே நேரில் சந்திச்சி, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காரே ப.சிதம்பரம்... கவனிச்சீங்களா?''
""தீபாவளிக்கு தி.மு.க மா.செ.க்களோ அறிவாலயத்தில் உள்ள நிர்வாகிகளோகூட கலைஞருக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்க. சொந்தக் கட்சிக்காரங்களே சும்மா இருக்கிற நேரத்தில், ப.சி எதற்கு கலைஞரை சந்திச்சி தீபாவளி வாழ்த்து சொன்னாராம், அப்படி என்ன வாழ்த்தாம் அது?''நன்றி நக்கீரன்