புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்-சிவ-சந்திரபாலன்
--------------------------------------------------------------------------------------------------
புங்குடுதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை வல்லன் மாவுதிடல்பகுதி மக்களின் ஏகோபித்த கல்வி சொத்து. போக்குவரத்து வசதிகுறைந்த இந்த பாடசாலைக்கு வந்துஆசிரியப் பணி செய்தவர்கள் போற்றப் பட வேண்டிய தெய்வங்கள் . இந்த பகுதி பெரியவரும் சைவைத்தொண்டருமான மார்க்கண்டு சோதிநாதர் தனது சொந்த காணியில் இந்த பாடசாலையை1925 ஆரம்பித்தார் . தொடர்ந்து சைவ வித்தியா அபிவிருத்திசங்கத்தினால் நடத்தப்படது