மகிந்த அரசு தங்களுக்கு வெற்றியான மாவட்டங்களை அறிவித்துக் கொண்டு மற்றைய மாவட்டங்களை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தகவல் வந்துள்ளது
தபால் மூலம் மாத்தற மாவட்டம்
மகிந்த 13270
1மைத்திரி 10542
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116 மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480 மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
அம்பாந்தோட்டை மாவட்டம் -தபால் வாக்குகள்
மகிந்த 10295
மைத்திரி 5620
தபால் மூல வாக்களிப்பில் வடமாகாணத்தின் அணைத்து மாவட்டங்களிலும் மைத்திரி முன்னணியில் இருக்கிறார்
8 ஜன., 2015
தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சி நிலவரம் மைத்திரி 22 000 உடன் முன்னணியில் மகிந்த 7000 முன்னணியில் யாழ்ப்பாண மாவடம் மைத்திரி 10893 மகிந்த 4059 இரத்தினபுரி மாவட்டம்