தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின்
-
26 பிப்., 2015
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை
வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற
சசிகலா, சுதாகரன் பற்றி நீதிபதி கேள்வி!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.
சுவாமியைப் பற்றி தகவல் இல்லை!
தரங்கவுக்கு ஐ.சி.சி அனுமதி
உலகக்கிண்ண இலங்கை குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன.
உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை ; கல்வி அமைச்சர்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார்.
சுவீகரிக்கப்பட்ட மக்களது அனைத்து காணிகளையும் அரசு விடுவிக்க வேண்டும்; த.தே.கூ
அரச காணிகளை விட இராணுவமோ , கடற்படையோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரசு மக்களுக்கு சொந்தமான காணிகளை
அல்லைப்பிட்டி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அல்லைப்பிட்டியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது?
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதையடுத்து பொதுத்தேர்தல்
டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல
சு.க.வை பிளவுபடுத்த உள்ளிருந்தே சிலர் சதி முயற்சி; ஜனாதிபதி எச்சரிக்கை
கட்சியை பிளவுபடுத்துவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடுமையாகச் சாடியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு தோணிகளில் கால் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடுமெனவும் எச்சரித்திருக்கிறார். நுகேகொட கூட்டத்திற்குச் சென்றவர்கள் தொடர்பாக கடும் தொனியில் சாடியிருக்கும் ஜனாதிபதி, எங்கே இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை சுதந்திரக்கட்சி உயர்மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய அரசு தொடர்பாக கலந்துரையாடும் சந்திப்பாகவே இது இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், சுதந்திரக்கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25 உம், பிரதியமைச்சுக்கள் 25 உம் ஒதுக்கப்பட வேண்டுமென கட்சியில் பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். தற்போது அரசில் கூடுதல் பெரும்பான்மை சுதந்திரக் கட்சிக்கே இருப்பதால் அக்கட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினூடாக இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், அதனை 2016 ஆம் ஆண்டுவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் சாதகமான சமிக்ஞையை
சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக ஐரோப்பாவுக்கு கப்பல் போக்குவரத்து -
சென்னையிலிருந்து வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை
மன்னாரில் கைவிடப்பட்ட வீட்டிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
மன்னார் எமில் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றிலிருந்து எரியுண்ட நிலையில்
ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்
உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண
25 பிப்., 2015
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி: திணறிய பவானி சி்ங்!
)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன்
புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 4வது நாளாக போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் (வயது 28). கடந்த
முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சலுகை வழங்கி அவர்களின் தகைமைகளுக்கேற்ப பதவிகளை
24 பிப்., 2015
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்க இணக்கம்; சுதந்திரக் கட்சிக்குள் எட்டப்பட்டது
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)