-

5 அக்., 2015

மமக உடைகிறதா?



மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில்,  மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  நாளை தாம்பரத்தில் மமக பொதுக்குழுவை அறிவித்துள்ளார். 

மக்கள் நல கூட்டியக்கத்தில் இருந்து மமக வெளியேறியது பிடிக்காமல் தமீமுன் அன்சாரி தனி அணியாக செயல்படுவதாக தகவல்.   கூட்டணி குறித்த முரண்பாடு தொடர்பாக இருவரும் தனித்தனியே கூட்டம் நடத்துவதாக தகவல்.இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

ad

ad