புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015


ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் 66,927 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 28,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

லாலு பிரசாத் யாதவ் மற்றொரு மகன் தேஜஸ்வி பிரதாப் யாதவ், ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் 91,236 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரை விட 22,733 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாரே தொடருவார் என்று லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.

ad

ad