![]() பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர் |
-
8 அக்., 2023
சாணக்கியன், செந்திலுக்கு எதிராக சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம்!
7 அக்., 2023
முன்னாள் இராணுவ கொமாண்டோ அதிரடிப்படையினரால் சுட்டுக்கொலை
![]() தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் |
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
![]() தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைமனு தாக்கல் செய்துள்ளார் |
நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால்!
![]() முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. |
சிரியாவில் துருக்கியின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்காசிரியாவில் டிரோன் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் பலி
சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவ அகாடமி மீது
சர்வதேச விசாரணை - ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை
![]() 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஞானார்த்த பிரதீபய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் "சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை" என்ற தலைப்பில் வெளியான செய்தி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது |
நசீர் அகமட்டின் பதவி பறிபோகிறது! - அலி சாகிர் மௌலானாவுக்கு அதிஷ்டம்
![]() ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. |
கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம்
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது. |
கொழும்பில் 7 இடங்களில் குண்டுவெடிக்குமா? - ஐஎஸ் அச்சுறுத்தல் குறித்து சஜித் கேள்வி.
![]() கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ISIS அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில், ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். |
நீதிமன்றம் சென்ற வளர்ப்பு நாய்ச் சண்டை! - மரபணுச் சோதனைக்கு உத்தரவு.
![]() வளர்ப்பு நாய் ஒன்றை இரு தரப்பினர்கள் உரிமை கோரி நீதிமன்றம் சென்றதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது |
5 அக்., 2023
கார் கதவை சாரதி திறந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
![]() யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென சாரதியால் திறக்கப்பட்ட போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதனுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் |
உங்களின் அதிகாரங்களை பயன்படுத்துங்கள்! - பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கஜேந்திரகுமார்.
![]() தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது |
மாண்புசால் உயரிய நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்
![]() நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஆண்டுதோறும் மாண்புமிக்க உயரிய நான்கு விருதுகள் குறித்து மீண்டும் தங்களுக்கு இத்தால்அறியத் தருகின்றோம். |
4 அக்., 2023
அதிகம் கதைத்தால் சுமந்திரன் உள்ளே?
நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர்
இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய மனித சங்கிலிப் போராட்டம்
![]() முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது |
"நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்” - ஜேர்மனி தொலைக்காட்சிப் பேட்டியில் ரணில் கொந்தளிப்பு
மேற்கத்திய ஊடகங்களின் இலங்கை தொடர்பிலான அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார் |
3 அக்., 2023
ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்
நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
![]() இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. |
2 அக்., 2023
வெற்றிகரமாக வெளியேறிய உக்ரைனின் 3 தானிய கப்பல்கள்!
![]() உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து 3 தானிய சரக்கு கப்பல்கள் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி கொண்டது. |
மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
நுணாவிலில் கோரவிபத்து - விடுதி உரிமையாளரான இளைஞன் பலி!
![]() சாவகச்சேரி - நுணாவில் ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். |
மைத்திரியும், கோட்டாவும் மில்லியன்கணக்கில் பணத்தை வழங்கினர்!
![]() முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். |
வாய்க்காலுக்குள் விழுந்த உழவு இயந்திரம்! - 3 பிள்ளைகளின் தந்தை பலி! [Monday 2023-10-02 06:00]
![]() திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். |
கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் இரகசியமாக புகுந்து விமானத்தில் ஏறிய சுதாகர் கைது!
![]() தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா உத்தரவிட்டுள்ளார் |
இலங்கை இராணுவத்தின் அரைவாசி வீட்டிற்கு?
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் தொடர்ச்சியாக படைக்குறைப்பிற்கு இலங்கை அரசு சம்மதித்துள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை
மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது -எம்.ஏ.சுமந்திரன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும்
துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்துறை அமைச்சகக் கட்டிடத்தின்
உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய ராணுவம்
![]() உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். |
30 செப்., 2023
நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த கிளிநொச்சியில் போராட்டத்துக்கு அழைப்பு
![]() நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது |
நீதிபதிக்கு அச்சுறுத்தல் - அவசரமாக கூடி ஆராயும் தமிழ்த் தேசிய கட்சிகள்!
![]() முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் |
29 செப்., 2023
இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அம்பலமான பாரிய மோசடி
வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம்
நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி
நெதர்லாந்து ரோட்டர்டாம் நகரில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்
உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா!
![]() முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். |
நீதிபதி பதவி விலகல் - நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்த சாட்டையடி!
![]() குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் |
நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா கனடாவில் தஞ்சம்!
![]() குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார் |
27 செப்., 2023
ஈராக்கில் திருமண கொண்டாட்டம்: 100 பேர் பலி!
இன்று புதன்கிழமை வடக்கு ஈராக்கில் ஒரு திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட
152 கிலோ ஹெரோயின் கடத்திய 5 பேருக்கு மரணதண்டனை!
![]() மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார். |
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்கள்!- கணவன்
![]() கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் |
ஒருவரைக் கொன்ற எட்டுப் பேருக்கு மரணதண்டனை!
![]() நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் |
திருகோணமலையில் நீதிமன்ற தடையை மீறி இரவோடு இரவாக நடக்கும் விகாரை கட்டும் பணி!
![]() திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர் |
ஜேர்மனிக்குப் பறந்தார் ரணில் - 5 பதிலமைச்சர்கள் நியமனம்! [Wednesday 2023-09-27 17:00]
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன |
26 செப்., 2023
டியாகோகார்சியாவில் இருந்து தமிழர்களை நாடு கடத்தும் முடிவு ரத்து! [Tuesday 2023-09-26 17:00]
![]() இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர் |
தியாக தீபம் நினைவேந்தலை குழப்ப முயன்ற பொலிஸ்
![]() தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போ |
கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
![]() தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. |
தமிழகத்தில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை
தமிழகத்தில் சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட
ஐந்து நாட்களுக்குள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் ஐஎம்எவ் நிதி பறிபோகும்!
![]() வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் |
ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- இராணுவம் 135,000 ஆக குறைக்கப்படும்!- ச. வி. கிருபாகரன்
![]() கடந்த 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 54வது கூட்ட தொடர் ஆக்ரோபர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 51வது கூட்ட தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நடைபெறும் 54வது கூட்ட தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆணையாளரின் அறிக்கைகள் தொடர்ந்து 55வது 56வது 57வது கூட்ட தொடர்களிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது |
10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சுக்கு 5 கடிதங்கள்!- ஒன்றுக்கும் பதில் இல்லை.
![]() இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார் |
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் மொத்த கடன் அதிகரிப்பு!
![]() அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார் |
ஒக்டோபர் முதல் வாரத்தில் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை அதிவேக பயணிகள் படகு சேவை! [Tuesday 2023-09-26 06:00]
![]() 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது |
25 செப்., 2023
பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு
மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கக் கூடாது
![]() மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார் |
ஜெனிவாவில் கஜேந்திரகுமார்!
![]() தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். |
முக்கிய தகவல்களுடன் புதிய அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பினார் அசாத் மௌலானா!
![]() சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார். |
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றம்
![]() இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார் |
சென்னையில் இன்று நடக்கிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய முடிவு
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று
இணையத்தில் பரவிய 20 சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள்: ஸ்தம்பித்த ஸ்பெயின்!
![]() தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர் |
உக்ரைனின் புத்திசாலித்தனத்தால் பின்வாங்கிய ரஷ்யா
![]() போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை உக்ரைனிய ராணுவ வீரர்கள் பின்வாங்க வைத்த சம்பவம் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது |
கார்கில்ஸ் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்!- 7 பணியாளர்கள் கைது.
![]() பொரளை பகுதியிலுள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த அங்காடியில் கடமையாற்றும் 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் |
தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி
![]() யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார் |