ஆம் ஆத்மி கட்சியுடன் கூடங்குளம் போராட்டக்குழு கூட்டணி: மக்களவை தேர்தலில் போட்டி
கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.-
25 பிப்., 2014
வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி.உயிருக்கு போராடும் யானையால் கோவையில் பரபரப்பு
கோவை அருகே இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு 30 மில்லியன் ருபா செலவில் புத்தளம், நவகத்தேகம மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய வித்தியாலயத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு வருகை தந்த சின்னஞ் சிறார்களுக்கு கையசைத்த வண்ணம் செல்வதைப் பட த்தில் காண்க. ஜனாதிபதியுடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் அரு கிலிருப்பதையும் படத்தில் காணலாம்.
ஐ.நா மனித உரிமைச்சபையில் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை கோரும் பொறிமுறையினை நோக்கி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினை தீவீரப்படுத்தியுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், அரசியற்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளது.
தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் அடங்கியுள்ள அம்சங்கள் பின்வருமாறு,
01.இலங்கைத் தமிழர் பிரச்சினை:-
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது மிகப்பெரிய தவறு என்று இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு காலப் பகுதியில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், கடந்த சனிக்கிழமை, சுவீடனில் வைத்து, தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள
சென்னை அடையாரில் அமைந்துள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் அண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்தைக் கூட்டமைப்பின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று அச்சொற்பொழிவில் அவர் கூறினார்.
இனப் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய தீர்வை நாடி நிற்கின்றது என்பது இதுவரை தெளிவு இல்லாமலேயே இருக்கின்றது. தனது தீர்வு எது என்பதைக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றின் மூலமோ கோரிக்கை மூலமோ வெளிப்படுத்தவில்லை. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறி வருகின்ற போதிலும் அது எத்தகைய தீர்வு என்று சொல்லவில்லை.
எமது நாடுகளை இலங்கை அரசு குறைப்படுகின்றது; ஜேர்மன் தூதுவர் கவலை வெளியீடு
இலங்கை ஜேர்மன் நட்புறவு 60 வருடங்களைக் கொண்டது. அதன்படி இன்னும் உதவித்திட்டங்களுடன் வடக்கு கிழக்கில் எமது நட்புறவு தொடரும் என ஜேர்மன் தூதுவர் இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
சர்வதேச உதவிகளைக் கட்டுப்படுத்துகிறது அரசு; வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது என வடக்கு முதலமைச்சர் சீ.வீ .விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)