விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்:
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்