2ஜி வழக்கு: மே 5 முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் மே மாதம் 5-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் என இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.