சுவிஸ் பேர்ண் நகரை அண்டியுள்ள கெல்லன்ப்ரரோக் காம் என்றழைக்கப்படும் பழமை வாய்ந்த ஹெர்ன்ஸ்வாண்டன் (Herrnschwanden ) அகதிகளி ன் முகாமில் ஒரு கணவன் மனைவிக்கு தொ ற்று இருந்தமையால் அந்த முகாம் த னிமைப்படுத்தப்பட் டுள்ளது 55 பேர் அங்கு வாழ்ந்து வருகின்றனர்
-
6 ஏப்., 2020
சுவிஸ் -தொற்றுக்கைளின் எண்ணிக்கை குறைவது போல தெரிகிறது சனியன்று 783 நேற்று 574 இன்று 500 ஆகியுள்ளது பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் அவசரகால நிலையை ஏப்ரல் மத்தியில் தளர்த்த வுள்ளனர் தொடர்ந்து மே ஆரம்பத்தில் முழுத்தடைகளையும் நீக்கப்படலாம் மே மத்தியில் வழமைக்கு கொண்டுவர நினைக்கிறார்கள் சுவிசும் அதை போல் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா என ஆலோசிக்கிறது
சுவிஸ் ஆர்க்காவு மாநிலம்
அவசரகால விதிகளின் தடைக்கு மக்கள் கட்டுப்படாததால் ஆர்கோ கன்டோனல் காவல்துறையினர் பல பணத்தண்டனை விதிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக இளம் குழுக்கள் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
ஆர்காவ் காவல்துறையினர் கடைகளையும் வணிகங்களையும் பற்றி புகாரளிக்க வேண்டியிருந்தது.
சோலோதர்ன் மண்டலத்தில், வெளியில் ஏராளமானவர்களும் இருந்தனர், ஆனால் பெரும்பாலான மக்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தனர்-காவல்துறை
யாழில் காவல்துறையிடம் வசமாக சிக்கிய 10 பெண்கள் உட்பட்ட 37 பேர்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ள டங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளது
கனடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ். தமிழர்
கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.
யாழ்.பொன்னாலை சமுர்த்தி அலுவலகத்தில் தவம்கிடந்த மக்கள்
யாழ்ப்பாணம் - பொன்னாலை கிராமத்தில், 170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் சமுர்த்தி கொடுப்பனவுக்காக தவம் கிடந்தபோதும் சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை
கனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி
திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில்
பிரித்தானியர்கள் சிலர் இன்னும் திருந்தவில்லை..! நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வேதனை
பிரித்தானியாவில் சிலர் தேவையில்லாமல் வெளியே செல்வதன் மூலம் ஊரடங்கு சட்டங்களை மீறுகிறார்கள் என்பது நம்பமுடியாதது என்று நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
தாயக தமிழர்களே சிந்தியுங்கள் .செயல்படுங்கள் .பலமான அத்திவாரமொன்றை இப்பொழுதே இடுங்கள்
------------------------------------------------------------------------------------
கொரோனாவின் தாக்கம் இன்னும் 2-3 மாதங்களில் முடிவடையலாம் .இருந்தாலும் அதனால் உண்டாகப்போகும் பொருளாதார வீழ்ச்சி ,மீண்டும் கட்டியெழுப்பும் திறன் கேள்விக்குறியாகவே பலம் வாய்ந்த மேற்கத்தைய நாடுகளில் காணப்படுகின்றது . பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது 10 வருடங்களாகும் . அத்தோடு இதட்கான சீர்திருத்த திட்ட்ங்கள் பல புதிதாக முன்னெடுக்கும் பட்ஷத்தில் சடட நடைமுறைகள் மாற்றப்படலாம் . ஓய்வொஓதியம் வேலையற்றோருக்கான கொடுப்பனவு சமூக சேவை கொடுப்பனவு என பலவற்றில்கை வைக்கும் நிலை உண்டாகும் . வளர்ச்சியடைந்த உலகின் முதலீடாது நாடுகளிலேயே இந்த நிலை என்றால் இலங்கை போன்ற நாடுகளின் கதி கஸ்டமானது
புலம்பெயர் தமிழர்களில் தாயகம் விட்டு வந்து குடியேறிய முதல் தலைமுறை 60 வயதுகளின் ஆரம்பத்துக்கு வந்துவிடடார்கள் . அதாவது ஒய்வு பெறு ம் காலத்துக்குள் பிரவேசிப்பதால் அவர்களின் வருமானம் குறைவடையும் . புலம்பெயர் தமிழரிடையேயும் வேலை இழப்புக்கள் சம்பளக்குறைப்பு ஒய்வு நிலை போன்ற காரணிகளால் பொருளாதார வளம் குறையும்.ஆதலால் புலம்பெயர் தமிழரின் பொருள்வளம் தாயகம் நோக்கி நகர்வது பெரிதாக குறைவடையும் .
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழரின் பொருளாதார அத்திவாரம் புலம்பெயர் தமிழரையே நேரடியாகவோ மறைமுகமாகவோ தாங்கி நிக்கிறது இலங்கை பொருளாதாரம் கூட அப்படி தான் பெரும்பாலும்
புலம்பெயர் தமிழரின் ஆதரவு குறையுமிடத்து தாயகத்தமிழரிடையே வேலையின்மை பட்டினிச்சாவு வறுமை தாண்டவம் தாராளமாக . தாயக உறவுகளே இப்போதிருந்தே அத்திவாரமிடுங்கள் . சுயதொழில் ,விவசாயம் மீன்பிடி கால்நடைவளர்ப்பு அரச தனியார் தொழில் வாய்ப்புக்கள் என உங்களை நாட்டிடம் கொள்ள வைத்து முயட்சி எடுத்து உங்கள் வாழ்வை வளம்பெற அத்திவாரமிடுங்கள்
பொழுதுபோக்கு விஞ்ஞான வளர்ச்சிகள் தரும் சோம்பேறி வாழ்வை உதறி உங்களை நீங்களே மாற்றிக்கொளுந்தங்கள் நல்ல கல்வி வாய்ப்பு உள்ள இப்போதைய நிலையில் தரமான உயர்கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் புலத்து தமிழறிவும் ஆதரவில் வாழும் பழக்கத்தை அறவே விட்டுத்தள்ளுங்கள் .
ஆடம்பரமான வசதியான செலவழித்து வாழும் வாழ்வை விட்டு புரட்சி செய்யுங்கள்
சேமிக்க பழகி கொள்ளுங்கள் அன்றாடம் உழைப்பதை சேமிக்க பழகுங்கள்
அரசாங்கத்தின் வீட்டுவசதி சமுர்த்தி வசதி வங்கிகளின் கடன் வசதி என்பவற்றை உண்மையான முன்னேற்றத்துக்கு பயணப்படுத்துங்கள் நுண்கடன் போன்ற சீரழிக்கும் திட்ட்ங்களுக்கு நுழைந்து விடா தீர்கள்
முக்கியமாக மதுப்பழக்கம் போதைவஸ்து பாவனை கலாசார சீரழிவுகளை அறவே கைவிடுங்கள் . திருமண பந்தத்தை எமது கலாசார, மத வழிகாட்டல்கள் அடிப்படையில் நல்லறமாக கொண்டு நடத்துங்கள்
இந்த கட்டுரையை பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நெஞ்சிலே நிறுத்தி வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இதனை படித்ததில் பலனை அடைவதை உணர்வீர்கள் .

ஜேர்மனியில் ஒரேநாளில் 5,600பேருக்கு கொரோனா உறுதி! நாட்டைக் காக்க தாயகம் திரும்பிய இளம் மருத்துவர்கள்
ஜேர்மன் நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 5,600பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 ஏப்., 2020
ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொல
ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)