
பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு

![]() அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. |
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். |
![]() பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. |
![]() 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் |
![]() யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |

![]() அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. |
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு C130J Super Hercules விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
குறித்த விமானங்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.
இந்நிலையில் வடபகுதிக்கான நிவாரணங்களை பொருட்களை ஏற்றிய அமெரிக்கா விமானம் ஒன்று இன்று காலை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த விமானங்கள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]() மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தனியாகச் செய்து கொண்டிருக்கின்ற கருமங்களைச் சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |