வீட்டில் எடுத்த 12 ஆயிரம் ரூபாவுடன் திருமலை செல்லத் தயாரான 3 சிறுவர் வியாழன் இரவு பஸ் நிலையத்தில் மாட்டினர் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணை |
வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
|
-
27 செப்., 2012
அடேலையும் போர்க்குற்ற விசாரணை செய்யுங்கள்; பிரிட்டனுக்கு இலங்கை கோரிக்கை |
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பேர் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
|
கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா. |
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது ஐ.நா.
|
26 செப்., 2012
25 செப்., 2012
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம்கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவனான கே.எஸ்.
நடப்புச் சம்பியனை வீழ்த்திய இந்தியா 90 ஓட்டங்களால் அபார வெற்றி
இருபது-20 உலகக் கிண்ண தொடரில் ஏ பிரிவில் இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இந்தியாவும், நடப்புச் சம்பியன் அணி இங்கிலாந்தும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
அயர்லாந்து மேற்கிந்திய போட்டி மழையால் பாதிப்பு: சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட தனது குழுவில் ஓட்ட சராசரி விகிதத்தில் அயர்லாந்தை விட முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித்தும், சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் பதவியேற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது.
இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .
இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .
இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
24 செப்., 2012
கண்டி, பல்லேகல விளையாட்டு மைதானத்துக்கு சூட்டப்பட்டிருந்த மலையகத்தின் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது பாவனையில் இல்லாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார்.
200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.சென்னையில் 200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
பிரமாண்டமான, 200 விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வைக்கப்பட்டிருந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புல
தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும்தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர்
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய நகர்வு! தப்பாகிப்போன இலங்கை அரசின் கணிப்பு!
இலங்கையின் அரசியல் போக்கு அமெரிக்காவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை ௭ன்பதை, அந்த நாட்டின் அண்மைய நகர்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிந்தவுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட்
23 செப்., 2012
மு.கா.சுயதேவைகளைப் பூர்த்தி செய்யமக்கள் ஆணையைத் துச்சமென மதித்து விட்டது: சம்பந்தன்
மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித
உலகின் மிகவும் அவமானகரமான மானங்கெட்ட பத்துப்பேரின் பட்டியலை உலகப்புகழ் பெற்ற ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸனிற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் ஊழல் வாரிசான ராசா 2ம் இடம் பிடித்து பெருமைபெற்றுள்ளார்.
கருணாநிதியின் ஊழல் வாரிசாக ராசா விழங்குவதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமே இந்த ரைம்ஸ் இதழின் பட்டியலில் வரலாற்றில் முதல்தடவையாக ஒரு
கருணாநிதியின் ஊழல் வாரிசாக ராசா விழங்குவதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமே இந்த ரைம்ஸ் இதழின் பட்டியலில் வரலாற்றில் முதல்தடவையாக ஒரு
22 செப்., 2012
முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து
வைகோவை கைது செய்த மத்திய பிரதேச பொலிஸார், அவரை விடுவித்து மாலை அணிவித்து மரியாதை!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து
தமிழ் கூட்டமைப்பின் ஆலோசனை நிறுவனத்தினுள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வு அதிகார
|
மஹிந்தவுக்கு கறுப்பு கொடி: போபாலுக்குள் புகுந்தனர் ம.தி.மு.க. தொண்டர்கள் |
கடும் எதிர்ப்பு மற்றும் பதட்டத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியை அடைந்தார் ராஜபக்ஷ. இதன்போது ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு மற்றும் பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பெரும் திரளான ம.தி.மு.க.வினர் போபால் நகருக்குள் புகுந்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் மேற்கொண்டு சாஞ்சிக்குப் போய் விடாதபடி அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
21 செப்., 2012
New Zealand 191/3 (20/20 ov)
Bangladesh 132/8 (20.0/20 ov)
New Zealand won by 59 runs
- ICC World Twenty20 - 5th Match, Group D
- T20I no. 267 | 2012/13 season
- Played at Pallekele International Cricket Stadium (neutral venue)
- 21 September 2012 - day/night (20-over match)
உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்;
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)