சனி, மார்ச் 30, 2013

சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.
புலிகள் கனவில்கூட தமீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து அகண்ட தமிழகம் உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஒரு "மறைமுக" குற்றச்சாட்டாக அது இருந்தது. அதிலிருந்தே தமிழர்களுக்கு ( ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் சேர்த்து..) எதிரான இந்திய வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாக்கமும் வரையப்பட்டது. ஈவு இரக்கமின்றி ஒரு மனிதப்பேரழிவை நிகழ்த்துமளவிற்கு அது நடைமுற்ப்படுத்தப்பட்டது வரலாறு. 

பகிருங்கள்  அனைவரும் 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார்.

Ravi Nag

Sterlite Closure - அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்..............சபாஷ வைகோ - Content Suitable for ALL - Info General Category

இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட முதன் முதலாய் தூத்துகுடி மக்களுடன் கை கோர்த்தவர் தான் இந்த வைகோ. இவரின் பல முயற்ச்சி கேள்வி குறியாய் இருந்த போதிலும் இந்த மக்களின் வாழ்க்கையை செம்மைபடுத்துவதற்க்காக இவர் எடுத்த முயற்ச்சி இன்று மாவட்ட ஆனையாளரின் ஆனைப்படி இந்த ஆலைக்கு மூடுவிழா நடந்தது. இதற்க்கு இன்னுமொரு மூலக்காரணம் ஜி ராமப்பிரியா என்ற வக்கீலும் தான். 2010 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் இதை மூட உத்தரவு இட்டும் மேல் முறையிடு சால்ஜாப்பால் இந்த ஆலை செயல்பட்டாளும் மக்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் கதவுக்கு வெளியே ஒலித்து கொண்டே இருந்தது.

ஒரு முறை சென்னையில் இருந்து டெல்லி மார்க்கமாய் செல்லும் விமானத்தில் வை கோ அம்ர்ந்திருந்தார். விமானம் புறப்பட தயார் ஆன நேரம் அவருக்கு அருகில் ஒரு தொழிலதிபர் வந்து அமர்ந்தார், அவர் தான் இந்த ஸ்டெர்லைட் முதலாளி அகர்வால்.வைகோ நிலமையை புரிந்து கொண்டு வேறு இருக்கைக்கு மாற்றுமாறு கூறின போதிலும் இது ஒரு ஆர்கனைஸ்ட் ஐஸ்பிரேக்கிங் செஷன் என்று விமான கம்பெனிக்கு தெரிந்திருந்தும், சீட்டை மாற்ற மறுத்தனர். கொஞ்சமும் தாமதிக்காமல் விமானத்தை விட்டு இறங்கி வேறு ஒரு விமானத்தில் டெல்லி சென்றடைந்தார். இது தான் அவரின் அப்பளுக்கற்ற அரசியல் தன்மைக்கு ஒரு எடுத்து காட்டு இந்த ஸ்டெர்லிங் இன்டஸ்ட்ரிஸ்ன் மூடு விழாவுக்கு காரணம்.

Sterlite Closure - அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்..............சபாஷ வைகோ - Content Suitable for ALL - Info General Category

இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட்

தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீதுஇனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழீழம் வெல்லட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
மாணவர் போராட்டம் ஓங்கட்டும்
400 க்கும் மேற்பட்ட மாணவிகளின் எழுச்சி முழக்கத்தால்
மீண்டும் அதிர்கிறது சீர்காழி நகரம்.
விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மகளிர் 400க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்தும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது சீர்காழியில் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சியிலிருந்தே இன்னும் மீளாத சீர்காழில் இன்று பெண்களாலேயே நடத்தப்படும் இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தமிழின விடுதலையின் அவசியத்தை அழுத்தி சொல்கிறது.

 நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் போகும்போது எடுத்தப்படம்.
  
மறத் தமிழ் சகோதரிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழீழம் வெல்லட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
மாணவர் போராட்டம் ஓங்கட்டும்
400 க்கும் மேற்பட்ட மாணவிகளின் எழுச்சி முழக்கத்தால்
மீண்டும் அதிர்கிறது சீர்காழி நகரம்.
விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மகளிர் 400க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்தும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது சீர்காழியில் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சியிலிருந்தே இன்னும் மீளாத சீர்காழில் இன்று பெண்களாலேயே நடத்தப்படும் இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தமிழின விடுதலையின் அவசியத்தை அழுத்தி சொல்கிறது.

ஈழத்  தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது திருநங்கைகளும் ஈழத்  தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

via @[299962473449983:274:தின இதழ் செய்திகள்]