www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

சனி, மார்ச் 21, 2015

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது: டி.எம்.சுவாமிநாதன்


இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள்
கரைச்சி பொதுநூலகம் 20/3/2015 யன்று வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க விக்னேஷ் வரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது

சிறிலங்காவில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்க இணக்கம்

நாளையதினம் சிறிலங்காவில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து  அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது


ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிந்த 1011 ஊழியர்களை நீக்கிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு

' மக்கள் மீது ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார்!'


நாட்டு மக்கள் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார். அதனால்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!


                                                                      

நீ
திபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை

முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்குள் புகுந்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்!


திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி

பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்ட பா.உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்(Photos)

visit to the hos (6)

பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்ட நீரை அருந்திய நிலையில் யாழ் போதனா

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுயமாக செயற்படுகிறோம் - வடமாகாண முதலமைச்சர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண சபை

இணக்க அரசியலிற்கு சுரேஸ் முட்டுக்கட்டை! சுமந்திரன் குற்றச்சாட்டு!

கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக

" எல்லாம் அவன் செயல்"
" அவனின்றி ஒரு அணுவும் அசையாது"
தயவு செய்து சுமந்திரன் அவர்கள் பத்திரிகைகளை வாசித்தால் அல்லது எனது முகநூலிலுள்ள பதிவுகளை தொடர்ந்து

வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஊடகவியலாளர்கள் நாடு திரும்புவர்

யாழில் அழகுமாடக்கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்: சுமூகமாக தீர்ந்தது


கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள அழகுமாடக்கடைகள் உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனைகோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது.

சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியதுகர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  சென்னையில் தொடங்கிய

நியூசிலாந்துவெற்றி . அரையிறுதிக்கு தகுதி: ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் (வீடியோ இணைப்பு)மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று

ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் சிவாஜிலிங்கம் ,மகாலிங்கம்
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்