திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’ தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும்
திட்டவட்டமாக கூறினார்.
அவர் மேலும், தேமுதிகவுடன் கூட்டணியா என்பது பற்றி கலைஞர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.