புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

ஆங்கில புத்தாண்டுக்கா நள்ளிரவில் கோயில் நடை திறந்தால் போராட்டம்! இ.ம.க. எச்சரிக்கை!
ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோயில் நடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து
மக்கள் கட்சியின் தமிழக தலைவர் அர்ஜுன் சம்பத்,

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் டிசம்பர் 31ம் தேதி இரவு ஆண்களும், பெண்களும் மது குடிக்கும் கலாசார சீரழிவுகளைத் தடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களை காவல்துறை அனுமதிக்கக் கூடாது. ஆகம விதிகளுக்கு எதிராக புத்தாண்டு அன்று நள்ளிரவு கோயில் நடைகள் திறந்து பூஜைகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் கோயில் முன் திரண்டுபோராட்டம் நடத்துவோம் என்றார்.

ad

ad