புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 பிப்., 2014


ஃபிபா கால்பந்து தரவரிசை: சுவிட்சர்லாந்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் ஆறாம் இடத்தில். 154-வது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகள் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பலமிக்க நாடுகளான பிரேசில் இங்கிலாந்து பிரான்ஸ் ஹொலந்து
போன்ற நாடுகளை கூட பின் தள்ளி விட்டு 8 இடத்தில் இருந்து 6 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது .1.ஸ்பெயின்.2.ஜேர்மனி.3.ஆர்ஜெந்தீனா 6.சுவிட்சர்லாந்து.7.உருகுவே  இதில் இந்தியா 2 இடங்கள் முன்னேறி 154-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறியுள்ளது.
கடைசியாக இந்திய அணி கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெற்ற ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளம் அணிகளுடன் மோதியது.
அதன்பின் ஃபிபா நடத்திய போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை. அடுத்ததாக மார்ச் மாதம் வங்கதேசத்துடன் மோதவுள்ளது.
1.ஸ்பெயின் 
2.ஜேர்மனி 
3.ஆர்ஜெந்தீனா 
4.போர்த்துக்கல்
 5.கொலம்பியா 
6.சுவிஸ்
 7உருகுவே 
8..இத்தாலி 
9.பிரேசில் 
10.ஹொலந்து 
11.பெல்ஜியம் 
15.இங்கிலாந்த் 
18.பிரான்ஸ் 
20.டென்மார்க் 
22.ரஷ்யா 
25.ஸ்வீடன் 
50.ஆஸ்திரேலியா 
60.நோர்வே 
113.கனடா 
150.சிங்கப்பூர் 
150.மலேசியா 
153.இந்தியா 
173.ஸ்ரீலங்கா