| மண்டைதீவு புதைகுழி வழக்கு- செப்ரெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! [Tuesday 2026-07-28 19:00] |
![]() மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது |
