இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.
முழு அறிக்கையும் கீழே......
கடிதத்தை பெரிதாக பார்க்க கடிதத்தின் மேல் கிளிக் செய்யவும்