புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்பு



சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சங்கத்தானை ரயில் நிலையம் முன்பாக உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த காணியை நேற்று அதன் உரிமையாளர்கள் துப்புரவாக்கி குப்பைகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதன்போதே குண்டு வெடித்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

எனினும் எவ்வகையான குண்டு வெடித்தது

ad

ad