-

7 ஜூன், 2023

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன் கறுப்புத் துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம்

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இன்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த சமயமே அவரது கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

   Bookmark and Share Seithy.com

ad

ad