-

26 மே, 2026

டுபாயில் பதுங்கியிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடியாக கைது

www.pungudutivuswiss.com

இலங்கையின் பெரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகரான ஷிரான் பாசிக் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடி தொடர்பு

ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இவர் அமெரிக்காவிற்கும் தேடப்படும் ஒரு நபராக விளங்குகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad