அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு ஹக்கீம் கோரிக்கை? கோட்டாபாய மீது விமர்சனம்
அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
விரைவில் மலரும் தனித்தமிழீழம்; அடித்துக் கூறுகிறார் ஜெயலலிதா |
எமது தனித் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று அடித்துக் கூறினார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.
|
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் |
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் |
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார். |
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார். இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13) |
|