எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பொறுப்பு: ஜெ., அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்