புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2018

இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் வீ
தியில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.

இலங்கையில் முகநூலை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில்

யாழில் 300 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன!

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை

இராணுவத்தை களமிறக்கி பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு வடக்கின் நிலைமைகள் மோசமாக இல்லை என்று

3 அக்., 2018

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கைக் கீற்று


அநுராபுரத்திலுள்ள எண்மருக்கும் புனர்வாழ்வு
நேற்றைய சந்திப்பில் முடிவு எட்டப்பட்டது

ஜனாதிபதி கொலை முயற்சி – ஞானசார தேரரின் கைதுக்கு பின்னால் சி.ஐ.ஏயும் றோவும்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு தடையுத்தரவு


யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின் தாக்கல்

யாழ் இளைஞனின் வடிவமைப்பில் இணையத்தில் பிரபலமாகும் பனையோலை விநாயகர்…..!!


யாழில் உள்ள இளைஞன் ஒருவரினால் மிகவும் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும்

தொடரும் கன மழையினால் நீரில் மூழ்கப் போகும் கொழும்பு மாநகரம்….!!


இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு

15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் அதிரடியாக கைது….!!

15வயது மாணவி ஒருவருடன் 18 வயது இளைஞர் குடும்பம் நடத்துகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச்சுவார்த்தை


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் லஞ்ச ஒழிப்புதுறை


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம்

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள்

ஜெனீவா பிரேரணையும் ஜனாதிபதியின் உரையும்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, சர்வதேச சமூகத்தின் மின்சாரக் கதிரையிலிருந்து, தாம் காப்பாற்றியதாக,

யாழ் சங்குபிட்டி பாலத்தில் பயணிகளோடு கவிண்டு புரண்டது தனியார் பேருந்து…


கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது

2 அக்., 2018

ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியில் சுவிஸ் சாம்பியன் பேர்ண்   யங்  பாய்ஸ் இன்று மாலை 7 மணிக்கு இத்தாலியின் பலமிக்க  ரொனால்டோ அங்கம் வகிக்கும் ஜுவான்டஸ் டூரினுடன் டூரிங் மைதானத்தில் ஆடுகிறது இன்றைய ஆடடத்தில் ரொனால்டோவுக்கு டர்ஹாடை விதிக்கப்ட்டுள்ளது இருந்தாலும் ஜுவன்டிஸ் டூரிங் பலமாக ஆடும் என எதிர்பார்க்கபப்டுகிறது

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை.

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

விடுதலையானார் திருமுருகன் காந்தி.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த திருமுருகன்காந்தி இன்று மாலை விடுதலைசெய்யப்படலாம் என

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பதா? சரத்குமார் ஆவேசம்.!

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை சபரிமலை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பது

தமிழீழ தேசியத் தலைவரின் 34 வது திருமண நாள் மற்றும் ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 22 வது பிறந்த நாள் இன்றாகும்.

தமிழீழ தேசியத் தலைவரின் 34 வது திருமண நாள் மற்றும் ஈழக்குழந்தை தம்பி பாலச்சந்திரனின் 22 வது பிறந்த நாள் இன்றாகும். 

திருமுருகன் காந்தி விடுதலை ஆகிறாரா..?


ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம்

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி அறிமுகம்


உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று

அதிவேக வீதியின் உள்நுழையும் பகுதி மூடப்படவுள்ளது


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட

அரையிறுதியில் கிளிநொச்சி உருத்திரபுரம்


தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி

ரஷ்ய கிரான்ட் பிறிக்ஸில் வென்றார் ஹமில்டன்

 ரஷ்ய கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநர் லூயிஸ் ஹமில்டன்,

4 தமிழர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை

2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 5 யோசனைகளை முன்வைத்தார் சம்பிக்க


தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச

1 அக்., 2018


அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன்,

மக்களில் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியுள்ளார் முதலமைச்சர்’


வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு உரத்து சொல்வதில் வெற்றியடைந்த

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில்,

சமநிலையில் முடிவடைந்த மட்ரிட்களின் மோதல்


ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் மட்ரிட் அணியின் மைதானத்தில்

சமநிலையில் செல்சி – லிவர்பூல் போட்டி


இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில்

ஜனாதிபதி தான் முதலாவது சாட்சி’


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தீக்குளிப்பேன்: வயோதிபப் பெண்


தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை

புதிய அரசியல் முன்னணியில் விக்னேஸ்வரன் போட்டி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில்,

29 செப்., 2018

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்க பெண் பாலியல் புகார


பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க

2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது,t


24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு

யூரோ 2024--ஜேர்மனி நடத்தும்


ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான யூரோகிண்ணச்சுற்றுப்போட்டிகளை

நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர்

விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா? - யதீந்திரா

மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால்  இன்னொரு புறமாக 13வது திருத்தச்

வவுனியா நகரில் முறுகல் நிலை!


வவுனியா புதிய பேரூந்து நிலைய்தில் இன்று மீண்டும் முறுகல் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டது.

அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தது.ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்."


நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம் எமது மக்களுடைய விடயங்களில்

பிள்ளையானை சிறையில் சென்று பார்வையிட்டார் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு சிறைசாலையில் இருக்கும் முன்னாள் முதலமைசர் சிவநேச துறை சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும் புறக்கணிப்பு;


அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியர்களில் 117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”

28 செப்., 2018

தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவர் மைத்திரி


தமிழ் மக்களை ஏமாற்றிய கடைசி சிங்கள தலைவராக மைத்திரிபால சிறிசேன இருப்பார் என வடக்கு

அவதூறு வழக்கில் கருணாஸ் எம்எல்ஏவுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன்

அரசாங்கம் கவிழும் - தமிழ் கூட்டமைப்பினர் எங்களுடன் கலந்துரையாடுகின்றனர்


வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாக ஶ்ரீ லங்கா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – உச்சநீதிமன்றம்


பெண் கடவுள்களை வழிபடும் இந்திய நாட்டில் பெண்கள் பலவீனமானவா்கள் இல்லை என்று கருத்து தொிவித்துள்ள

27 செப்., 2018

சென்னை சைதாபேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோத்னையில் சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 60

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

ஐ.நாவுக்குப் பயந்த காலம் இல்லை;இராதாகிருஸ்ணன்

ஒரு காலத்தில் இலங்கை, ஐக்கிய நாடுகள் என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் காணப்பட்டிருந்தது

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்

உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெற்றது

26 செப்., 2018

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல்

உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெற்றது

சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த சிவகார்த்திகேயன்!

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் காலம் இ

நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக கூறியவர்களுக்கு ஜனாதிபதி சிறந்த பதில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக பல்வேறு தரப்பினரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு

இலங்கை போக்குவரத்து சபையினர் வேலைநிறுத்தத்தில்

கண்டி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (26) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில்

மாற்றுத் தலைமை வேண்டுமா? – விக்கிக்கு விரைவில் சம்பந்தன் பதிலடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாற்றுத் தலைமை வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்

25 செப்., 2018

சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு


சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன.

சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கருணாஸ் கைது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் கடிதம்


சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால்

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அக்கறையின்றி இருக்கிறார்! - அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதாசீனப் போக்கையே கொண்டிருப்பதாகவும்

ஈழத்தமிழர் படுகொலை விவகாரம்; காங்கிரஸ், திமுகவிற்கு எதிராக அதிமுக இன்று பொதுக்கூட்டம்!


சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை: 62 தமிழர்கள் சிக்கித்தவிப்பு!


ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித்

உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!


“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது

24 செப்., 2018

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்காளதேச அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேசம்-

மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு

நடுக்கடலில் 3 நாள்களாக தத்தளித்த இந்தியக் கடற்படை அதிகாரி! - கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

 
இந்திய கடற்படை அதிகாரி
உலகைச் சுற்றிவரும் படகுப்போட்டியின்போது மோசமான வானிலை காரணமாக கடல் விபத்தில் சிக்கிக்கொண்ட இந்திய

உச்சகட்டத்தில் அதிமுக - திமுக மோதல் : புதுக்கோட்டை பதற்றம்

புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக அதிமுக -

ஸ்டாலினை சந்தித்த ‘பிக்பாஸ்’பாலாஜி!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது

ஆளுநருடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று

கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்


தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார் என்­கிறார் சம்­பந்தன்

உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதை எவராலும் முடி­யாது- யாழ். மாந­கர மேயர்!


எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது

தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் உறுதி

நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்,

ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு

புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா

23 செப்., 2018

போர் ­குற்­றச்­சாட்­டு­களில் இருந்து மீளல்

ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் நாளை மறுநாள் உரை­யாற்றும் போதும், ஐ.நா. பொதுச்­செ­யலர் மற்றும் ஐ.நா.

சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.


horse-3.jpg?resize=800%2C533
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப்

ஆப்கானுக்கு 250 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது பங்களாதேஷ்


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்' சுற்றின் நான்காவது போட்டியில் இம்ருல் கை

A+A ’அவர் அடிப்பட போகிறார்!’ - கமல்ஹாசனை எச்சரித்த முத்தரசன்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா திருச்சியில் இன்று நடைப்பெற்றது.

எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம்

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்

தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம்

தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை கட்சி எடுக்கும், சில வேளைகளில் எனது சகோதரும் களமிறங்கலாம் எனக்

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்


சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் யாஷிகா! தனித்து விடப்பட்ட ஐஸ்வர்யா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறயுள்ள நிலையில் யாஷிகா அந்த இருவரில் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

21 செப்., 2018

தான்சானியாவில் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

தான்சானியாவில், 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு, விக்டோரியா ஏரியில் கவிழ்ந்ததில் பலியானவர்க

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை



சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் கு

பலத்த காற்றுடன் கூடிய வானிலை: தெற்கு ஒன்ராறியோ மக்களுக்கு எச்சரிக்கை



தெற்கு ஒன்ராறியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திமுக கு குடைச்சலை கொடுக்கும் நிலானி விவகாரம் - பின்னணி என்ன?



நடிகை நிலானி விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட காந்தி என்கிற லலித்குமார் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்து

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவம்" அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரரமான கொடூரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு

இன்­னமும் உங்­களை நம்­பு­கிறேன் அர­சியல் கைதி­களை விடு­வி­யுங்கள்.....ஜனா­தி­ப­திக்கு விக்­கினேஸ்­வரன் கடிதம்


 
 சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வே

20 செப்., 2018

விக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம்


உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஒ

வெப்பம், காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல் - உலக வங்கி


அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைவீழ்ச்சி காலங்களும் இலங்கைக்கு

தமிழீழக் கோரிக்கைக்கு தீனி போடக்கூடாது அரசு! – நீதியான தீர்வு வேண்டும்


தமிழர்கள் தனி ஈழம் கோரியவர்கள்தான். இன்றும் அந்தக் கருத்தை முழுமையாகத் தூக்கி எறியவில்லை

திருகோணமலையில் இன்று மைத்திரி – சம்பந்தன் பேச்சு!


திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும்

ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்

ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்
 
ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா

19 செப்., 2018

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு -அப்பல்லோ


 மருத்துவமனை பரபரப்பு தகவல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்கவே முடியாது! சுமந்திரன் சீற்றம்


போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சி கவிழப் போவது உறுதி : திருநாவுக்கரசர்


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுக ஆட்சி கவிழப் போவது உறுதி’’ என

ad

ad