![]() தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர் |
