![]() 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன. |
